Pulavar keeran biography of christopher
இவர்களது சொற்போழிவை பாமரரிலிருந்து படித்தவர்வரை அனைவரும் விரும்பி கேட்பார்கள். கிருபானந்த வாரியார் சொற்பொழிவின் நடுவே அங்கே வந்திருக்கும் சிறுவர்-சிறுமிகளிடம் புராணங்களிலிருந்து கேள்வி கேட்பாராம். சரியாக பதில் சொல்லும் குழந்தைக்கு எளிமையான பரிசும் கொடுப்பாராம்.